TN Budget 2025: அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை

69பார்த்தது
TN Budget 2025: அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யவுள்ளார். இதில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்திற்குச் செல்லாமல் நேரடியாக சட்டப்பேரவைக்குள் அவர் சென்றதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி