இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்!

52பார்த்தது
இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்!
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். விண்வெளித் தொழில்நுட்ப நிதி ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். ஏற்கனவே மதுரை, தூத்துக்குடியில் விமான நிலையங்கள் உள்ள நிலையில், முக்கிய ஆன்மீக சுற்றுலாதளமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் வரவுள்ளது.

தொடர்புடைய செய்தி