ரூ.1,000 கோடி முறைகேடு.. அதிமுக வெளிநடப்பு

81பார்த்தது
ரூ.1,000 கோடி முறைகேடு.. அதிமுக வெளிநடப்பு
ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முன்னதாக பேரவை வளாகத்தில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

தொடர்புடைய செய்தி