பாலகிருஷ்ணம்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரம்

51பார்த்தது
பாலகிருஷ்ணம்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரம்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் அருகே உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழக அதிமுக செயலாளர் ராஜேந்திரன் திருச்சி மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி