பொது கழிப்பறை கட்டுவது தொடர்பாக மேயர் ஆய்வு

51பார்த்தது
பொது கழிப்பறை கட்டுவது தொடர்பாக மேயர் ஆய்வு
வார்டு எண்-6, மல்லிகாபுரம் பகுதியில் உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலைத் தொட்டி மற்றும் பொது கழிப்பறை கட்டுவது தொடர்பாக திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி