ஹெலன் கெல்லர் பெயரில் விருது..!

69பார்த்தது
ஹெலன் கெல்லர் பெயரில் விருது..!
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்கான 'ஹெலன் கெல்லர்' விருது அளிக்கும் உத்தரவை தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "சிறந்த ஆசிரியர் பிரிவில் 2 விருதுகளும், சிறந்த ஆரம்ப நிலை பயிற்சி மைய ஆசிரியர் பிரிவில் ஒரு விருதும் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று (டிச.3) ஹெலன் கெல்லர் பெயரில் விருதுகள் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you