எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம்

57பார்த்தது
எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம்
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில் அனைத்து மதத்திற்கான வழிபாட்டு தலங்களை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அமைக்க SDPI கட்சி திருச்சி மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்


SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் மாவட்ட பொது செயலாளர் A. முகமது சித்திக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜித் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினரும் திருச்சி மண்டல தலைவருமான வழக்கறிஞர் இமாம். R. ஹஸ்ஸான் பைஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி