அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வருவதுடன் கட்சி கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார்.