மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் அந்தநல்லூர்
தெற்கு ஒன்றிய கழக சார்பில் இன்று கோப்பு ஊராட்சியில் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோப்பு. அ. நடராஜ் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இவ்விழாவில்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொன் செல்வராஜ். மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயம் ஸ்ரீதர். தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர்
எஸ். கே. அண்ணாவி தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகளான
. புலியூர் சக்திவேல். மதிவாணன். அழகேசன். வீரமுத்து. அம்மா பேரவைச் செயலாளர் முத்தையா. லட்சுமணன். ராஜலிங்கம். பழனி. தாஸ். தங்கராஜ். வீரமலை. பாலகுரு. ஞானம். சுதாகர். முத்து. மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் இளைஞர் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் விவசாய அணி மீனவர் அணி ஆகிய அணியைச் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்