முசிறி அரசு மருத்துவமனையில் அவசரப் பிரிவு புதிய கட்டட பூமி பூஜை விழா எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் சுமார் 90 லட்சம் மதிப்பீட்டில் உயர்தர சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை பிரிவு விரிவாக்கம் செய்ய புதிய கட்டிட பூமி பூஜை விழா நடைபெற்றது. எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பூஜையில் கலந்து கொண்டு, பூமி பூஜையை நடத்தி வைத்தார். உடன் தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்த் மருத்துவர்கள் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.