முசிறி தொகுதி 3 மணி வாக்கு பதிவு நிலவரம்

1087பார்த்தது
பெரம்லூர் நாடாளுமன்றத்தில் அடங்கிய முசிறி 145 சட்டமன்றத் தொகுதியில் மாலை 3மணி நிலவரப்படி 58. 39% வாக்குப்பதிவு நடந்துள்ளது

முசிறி சட்டமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி ஆண்கள் 62 ஆயிரத்து 097 வாக்குகளும் பெண்கள் 67 ஆயிரத்து 550 வாக்குகளும் இதரர் 5 வாக்குகளும் சேர்த்து 1 இலட்சத்து 29 ஆயிரத்து 652 வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 57. 32% பெண்கள் 59. 42% மற்றும் இதரர் 22. 73% சேர்த்து மொத்தம் 58. 39% வாக்குப்பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி