இது தான் டிஜிட்டல் இந்தியாவா? - கொந்தளித்த வாக்காளர்..

67பார்த்தது
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக வாக்குச் சாவடிகளில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தவறாமல் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை எனக் கூறி வாக்களிக்க மறுத்துவிட்டதாக பெண் ஒருவர் தேர்தல் ஆணையத்ததை சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி