துறையூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக இரவில் பலத்த மழை பொழிந்து வருகிறது அந்த வகையில் நேற்று துறையூர் பச்சமலை தென்புறநாடு பகுதியில் 28 மில்லி மீட்டர் மலையும் துறையூர் பகுதியில் 19 மில்லி மீட்டர் மலையும் கொப்பம்பட்டி பகுதியில் 15 மில்லி மீட்டர் மலையும் பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.