மணப்பாறை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள்

567பார்த்தது
மணப்பாறையில் உள்ள அருள்மிகு வேப்பிலை ஶ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வரும் 04/04/24 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு
நேற்று ஏப்ரல் 1, யாகசாலை இரண்டாம் நாள் வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் சிறப்பு தீபாராதணை
நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி