மணப்பாறையில் நடந்த ரோட்டரி பதவியேற்பு விழா

64பார்த்தது
மணப்பாறையில் நடந்த ரோட்டரி பதவியேற்பு விழா
மணப்பாறை ரோட்டரி சங்கத்தின் 33ம் ஆண்டு பணியேற்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வானது ரோட்டரி ஆளுநர் தேர்வு J. கார்த்திக் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பணியேற்பு செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில்
முன்னாள் மாவட்ட ஆளுநர் அன்பிற்கினிய சகோதரர் W. M. நிர்மல் ராகவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார். இந்த நிகழ்வில் திருச்சி NR IAS அகாடமி நிறுவனர் அன்பிற்கினிய சகோதரர் விஜயாலயன் மற்றும் மதர்தெசா கல்வி குழுமங்களின் தலைவர் அன்பிற்கினிய சகோதரர் உதயகுமார் துணை ஆளுநர் Dr. சோபனா ஆனந்த் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஹனிபா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த பணியேற்பு நிகழ்வில் 15புதிய உறுப்பினர்களை
இணைத்தல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி