மணப்பாறை தொகுதியில் தொடக்க பள்ளியில் ஆய்வு செய்த எம்எல்ஏ

73பார்த்தது
மணப்பாறை தொகுதியில் தொடக்க பள்ளியில் ஆய்வு செய்த எம்எல்ஏ
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி ஒன்றியம் கண்ணுக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மதிய உணவை மணப்பாறை சட்டமன்றத் தொகுதி MLA ப. அப்துல் சமது அவர்கள் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி