தியாகி சுந்தரலிங்கத்தின் 254வது பிறந்த நாள் கொண்டாட்டம்.

63பார்த்தது
திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு சார்பில் சுதந்திர போராட்டத்தில் முதல் தற்கொலை படை தளபதி சுந்தரலிங்கம் அவர்களின் 254 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கேன் நேரு கலந்து கொண்டு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தேவந்திர குல வேளாளர்கள் பேரமைப்பின் தலைவர் அய்யப்பன், பொது செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி