கர்ப்பிணிகள் முளைகட்டிய தானியங்களை இப்படி தான் சாப்பிடணும்.!

66பார்த்தது
கர்ப்பிணிகள் முளைகட்டிய தானியங்களை இப்படி தான் சாப்பிடணும்.!
பலரும் முளைகட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் கர்ப்பிணிப் பெண்களைப் பொறுத்தவரை, முளை கட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடக்கூடாது. முளைத்த விதைகளில் கிருமிகள் இருப்பதால் அவை நன்றாக சமைக்கப்பட வேண்டும். முளைகட்டிய தானியத்தில் புரதச்சத்து அதிகம். இதில் உள்ள வைட்டமின்கள் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே முளைகட்டிய தானியங்களை நன்றாக சமைத்து உண்ணுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.