விமானம் மின் கம்பிகளில் சிக்கியதில் மூவர் பலி (வீடியோ)

54பார்த்தது
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் சிறிய ரக விமானம் ஒன்று சாலையில் விழுந்து நொறுங்கியது. குறைந்த உயரத்தில் பறக்கும் போது மின்சார வயர் அறுந்து விபத்துக்குள்ளானது. சாலையில் தலைகீழாக விழுந்ததில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த எஞ்சியவர்களை மீட்புப் பணியாளர்கள் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த விபத்தால் ஏ4 நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி