ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தொலைபேசி எண் அறிவிப்பு

59பார்த்தது
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தொலைபேசி எண் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரத்தில் காவல் துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் திருவைகுண்டம் திருச்செந்தூர் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தொலைபேசி எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவித்துள்ளார்‌
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி