பாஜக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!

66பார்த்தது
பாஜக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு, வஉசி மார்க்கெட்டில் உள்ள அவரது சிலைக்கு பாஜக ஓபிசி அணி மாநில துனைத் தலைவர் விவேகம் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துனை தலைவர் சிவராமன், மாநில பொதுக்குழுஉறுப்பினர் இசக்கிமுத்து, விருந்தோம்பல் பிரிவு மாநிலசெயலாலர் பாலமுருகன், பட்டியல்அணி மாநிலசெயற்குழுஉறுப்பினர் மாசானம், மண்டல தலைவர்கள் சிவராமன், மாதவன், மண்டல பொதுச்செயலாளர்கள் சண்முக சுந்தரம், பால்மனோகர், அசோக்குமார், ஜடி விங் மாவட்ட தலைவர் காளிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி