தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!

83பார்த்தது
தூத்துக்குடி: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கை அதிபர் பேசிய பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி.

இந்திய மீனவர்கள்
எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு? இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள். வலைகளை கிழித்து எறிந்தார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும்தான் எல்லை தாண்டி வருகிறார்களா? கேரள மீனவர்கள் வரவில்லையா? வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர் நாட்டின் பிரதமர் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை எனக்கு இல்லையா?


தமிழ் தேசியம் கடற்கரையை காக்கும் திராவிடம் கடற்கரை யை கல்லறையாக்கும். கச்சதீவை மீட்க வேண்டும்


இலங்கை மிக சிறிய நாடு அதற்கு எந்த நெருக்கடியும் கொடுக்க வில்லை
அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது மற்றும் பரிசு கொடுப்பது என்றி இருந்தால் எப்படி அவர்களை கட்டுபடுத்த முடியும்.
பொருளாதார தடை தடை விதிக்க வேண்டும்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி