குளிர் காலத்தில் ஏற்படும் சரும வறட்சிக்கு நிரந்தர தீர்வு

83பார்த்தது
குளிர் காலத்தில் ஏற்படும் சரும வறட்சிக்கு நிரந்தர தீர்வு
குளிர் காலத்தில் பலருக்கும் சருமம் வறண்டு காணப்படும். அதனை ஈரப்பதமாக்க மக்கள் பல்வேறு லோஷன்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கிறது. தேங்காய் எண்ணெயில் கற்றாழை ஜெல்லை கலந்து தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் ஈரப்பதமாக மாறும். மேலும் கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பொலிவாக்க உதவி செய்கிறது.

தொடர்புடைய செய்தி