தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை

63பார்த்தது
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் தியாகராஜன், செயலாளர் கணேசன், இணை செயலாளர் சிந்தா ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். ஆலை மூடியதன் காரணமாக அப்பாவி தொழிலாளர்கள் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். ஆகையால் ஆலையை மீண்டும் திறக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி