புதுக்கோட்டை சாவடி மையத்தை கனிமொழி பார்வையிட்டார்‌

69பார்த்தது
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை உள்ள வாக்குச்சாவடி மையத்தை தூத்துக்குடி திமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி எம்பி பார்வையிட்டார். அப்போது வாக்கு சதவீதம் குறித்து அவரது முகவர்களிடம் கேட்டறிந்தார்.

.

தொடர்புடைய செய்தி