விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் சின்னத்திரை நடிகை

24776பார்த்தது
விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் சின்னத்திரை நடிகை
ஹிந்தியில் 'யே ஹை மொஹப்பதீன்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த பிரபல சின்னத்திரை நடிகை திவ்யங்கா திரிபாதி சாலை விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த அவருக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கை எலும்புகளில் பலமாக அடிபட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். இதனால் பாலிவுட் சின்னத்திரை உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி