அதிக கேரட் சாப்பிடுபபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம்

52பார்த்தது
அதிக கேரட் சாப்பிடுபபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம்
கேரட், ஆரஞ்சு போன்றவற்றில் பீட்டா கரோட்டின் என்ற நிறமி நிறைந்துள்ளது. கேரட்டை அதிக அளவு உட்கொள்ளும் பொழுது பீட்டா கரோட்டின் காரணமாக தோல் ஆரஞ்சு நிறத்திற்க்கு மாறலாம். பீட்டா கரோட்டின் மனித உடலுக்குள் சென்ற பின்னர், வைட்டமின் ஏ-யாக மாறும். ஆனால் அனைத்து பீட்டா கரோட்டின்களும் வைட்டமின் ஏ-யாக மாற்றப்படுவதில்லை. அதிக அளவு நிறமி ரத்தத்தில் படியும் பொழுது சருமம் ஆரஞ்சு நிறத்தில் மாறிவிடும். இந்த நிலைக்கு ‘கரோட்டினேமியா’ என்று பெயர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி