முட்டைக்கோஸ் கிலோ ரூ.2-க்கு கொள்முதல்: விவசாயிகள் வேதனை

78பார்த்தது
முட்டைக்கோஸ் கிலோ ரூ.2-க்கு கொள்முதல்: விவசாயிகள் வேதனை
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதியில் 3000 ஏக்கர் பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் முட்டைகோஸை சாகுபடி செய்த விவசாயிகள், அதிர்ச்சி அடையும் வகையில் முட்டைக்கோஸ் விலை கிலோ ரூ.2-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. முட்டைகோஸை ஒரு ஏக்கரில் பயிரிட ரூ.80 ஆயிரம் செலவாகும் நிலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.2 கிடைப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி