பெண்களை தவறாக சித்தரிக்கும் சினிமா காட்சி

74பார்த்தது
பெண்களை தவறாக சித்தரிக்கும் சினிமா காட்சி
பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பொதுக்கருத்தை தமிழ் சினிமா வெகுகாலமாகவே செய்து வருகிறது. ஒரு நடிகனை காட்டும்போது அவன் ஆபிஸில் வேலை பார்ப்பவனாகவும், அதுவே பெண்ணை காட்டும்போது அவள் சமையல் வேலை செய்து கொண்டிருப்பது போன்றும், அல்லது வீட்டில் ஏதேனும் வேலை செய்துகொண்டிருப்பது போன்றும் காட்டப்படுகிறது. பெண் என்றாலே அவள் சமையல் செய்யத்தான் பிறந்தவள், இதெல்லாம் பெண்களுக்கான வேலை என்ற விஷமக் கருத்தை சினிமா காட்சிகள் புகுத்தப்பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி