JIO வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்

84பார்த்தது
JIO வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்
ஜியோ நிறுவனம் பிரபலமான 2 ரீசார்ஜ் பிளான்களை திடீரென ரத்து செய்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ரூ.189, ரூ.479 ஆகிய இரு ப்ரீபெய்ட் திட்டங்கள், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டுள்ளன. ரூ.189 பிளானில் 2GB DATA + Unlimited calls மற்றும் 28 நாள் வேலிடிட்டியும், ரூ.479. பிளானில் 6GB data, Unlimited calls 84 நாள்கள் வேலிடிட்டியும் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு மாற்றான ரீசார்ஜ் பிளான்கள் குறித்து JIO நிறுவனந் இதுவரை தகவலளிக்கவிலை.

தொடர்புடைய செய்தி