மகா கும்பமேளாவில் பாலிவுட்டில் சர்ச்சைக்குப் பெயர் போன பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே புனித நீராடியுள்ளார். அதை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், அவரது ரசிகர்கள் "நல்லவேளை நாகா சாதுக்களைப் போல இவர்களும் நிர்வாணக் குளியல் போடாமல் இருந்தாரே" என கமெண்டுகளை குவித்து வருகின்றனர். பூனம் பாண்டே கோவாவின் அணை அருகே நிர்வாண வீடியோ எடுத்து வெளியிட்டதில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.