கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மாவுக்கு டிஎஸ்பி பதவி!

66பார்த்தது
கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மாவுக்கு டிஎஸ்பி பதவி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி ஷர்மா உத்திரப் பிரதேச மாநிலத்தின் மொராதாபாத்தில் துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் திறமையை அங்கீகரிக்கும் வகையில், பணி ஆணையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வழங்கினார். மேலும், தீப்திக்கு விருது மற்றும் 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கியும் கவுரவித்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) சீருடை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி