வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கும். தெய்வீகத்தன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமத்தை இடுவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு நன்மைகள் உண்டாகும். ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் இடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குங்குமம், மற்றவர்களுடைய தீய எண்ணங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.