உங்கள் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால், அது விரைவில் சேதமடைந்துவிடும். அதில் முக்கிய ஒன்று தவற்காக செல்போன்களுக்கு சார்ஜ் செய்வது தான். இதனால் உங்கள் தொலைபேசியின் பேட்டரி சீக்கிரமாகவே பழுதாகிவிடும். பேட்டரியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, 20% வரை சார்ஜ் குறைந்தவுடன் மீண்டும் சார்ஜ் செய்யலாம். அதேபோல் 80-90% சார்ஜ் வந்தவுடன் சார்ஜ் ஏற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 80% மேல் சார்ஜ் செய்தால், செல்போனின் செயல்திறனை குறைத்துவிடும்.