புற்றுநோய்: குழந்தைகளை புறக்கணிக்க வேண்டாம்

66பார்த்தது
புற்றுநோய்: குழந்தைகளை புறக்கணிக்க வேண்டாம்
புற்றுநோய் பாதிப்பால் உலகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவது கணிசமாக உயர்ந்து வருகிறது. இதில் வருத்தப்பட வேண்டிய உண்மை வறுமை, சமுதாய ஏற்றத்தாழ்வுகள் போதிய சிகிச்சையின்மை போன்ற காரணங்களால் பல குழந்தைகள் இதிலிருந்து மீள்வதில்லை என்பதுதான். நாம் வசிக்கும் பகுதிகளிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்திக்க நேரிடலாம். அத்தகைய குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த ஆதரவை அளிக்க முன்வர வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி