சமீபத்துல நடந்த கிராமி விருது விழாவிற்கு பிரபல மாடலும், பாப் பாடகர் கன்யே வெஸ்ட்டோட மனைவியுமான பியான்கா சென்சாரி நிர்வாணமா வந்தார். தொடர்ந்து, மாடலின் கணவர் கன்யே வெஸ்ட்டும் யூதர்களை கடுமையா பேசியது பெரும் சர்ச்சையானது. தற்போது இந்த ஜோடி விவாகரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பியான்கா சென்சாரிக்கு ரூ.43 கோடி செட்டில்மென்ட் செய்ய கன்யே வெஸ்ட் சம்மதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.