“நாம சூப்பர் ஸ்டார்கள் அல்ல” - கிரிக்கெட் வீரர்களுக்கு அஸ்வின் அட்வைஸ்

56பார்த்தது
“நாம சூப்பர் ஸ்டார்கள் அல்ல” - கிரிக்கெட் வீரர்களுக்கு அஸ்வின் அட்வைஸ்
இந்திய அனி கிரிக்கெட் வீரர்களுக்கு, ரவிச்சந்திரன் அஸ்வின் அட்வைஸ் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம், சூப்பர் பிரபலங்கள் போன்ற கலாச்சாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். இதை ஊக்குவிக்கக் கூடாது. நாம் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே, நடிகர்களோ, சூப்பர் ஸ்டார்களோ அல்ல. நாம் சாதாரண மக்களை ஒத்திருக்க வேண்டும், சாதாரண மக்கள் தங்களை நம்முடன் ஒப்பிடும்படியாகவே நாம் இருக்க வேண்டும்" என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி