இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு இது தான் காரணம்..

67பார்த்தது
இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு இது தான் காரணம்..
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1006 புள்ளிகள் வரையும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 334 புள்ளிகள் வரையும் இன்றைய பங்குச்சந்தை சரிந்ததால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதானி நிறுவன பங்குகளின் விலை கடந்த 5 நாட்களில் 7 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது. மேலும், நடந்து முடிந்த 3ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு விழுக்காடு குறைந்திருப்பதும் பங்குச்சந்தை சரிவுக்குக் காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி