தமிழர்கள் என்றால் புத்திசாலிகள், உழைப்பாளிகள்

58பார்த்தது
தமிழர்கள் என்றால் புத்திசாலிகள், உழைப்பாளிகள்
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாட்டு அறக்கட்டளையின் பொன்விழா இன்று (ஜூன் 12) நடைபெற்ற நிலையில் காணொளி வாயிலாக நடிகர் கலந்துக் கொண்டு பேசினார். அவர் பேசும் போது, “இந்தியாவில் உள்ள தலைசிறந்த அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள் வரையில் பலரும் தமிழர்களின் திறனை கண்டு வியந்து வருகின்றனர். அவர்களிடம் கேட்டால் தமிழர்கள் என்றால் புத்திசாலிகள், உழைப்பாளிகள், நாணயமானவர்கள், நன்றியுள்ளவர்கள்” என சொன்னார்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி