பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வேகமாக புறப்பட்ட தமிழிசை

72பார்த்தது
பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வேகமாக புறப்பட்ட தமிழிசை
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் "உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாக பேச கூடாது" என அண்மையில் எச்சரித்தார். இதனிடையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசையை கடுமையாகக் கண்டிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பிய தமிழிசை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வேகமாக புறப்பட்டுச் சென்றார்.