இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை இதுதான்

82பார்த்தது
இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை இதுதான்
இந்தியாவில் ஏராளமான நல்ல சம்பளம் தரும் வேலைகள் உள்ளன. இதில் அதிக சம்பளம் தரும் வேலை பற்றி காண்போம். பைலட்: விமானப் போக்குவரத்துத்துறை இப்போது நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2023இல் நல்லதொரு வேலைவாய்ப்பை தரும் துறையாக மாறிவிட்டது. கமர்ஷியல் மற்றும் ராணுவ பைலட்களுக்கு ஆண்டுக்கு ரூ.9 லட்சம் சம்பளமாகத் தரப்படுகிறது.

அனுபவம் அதிகரிக்கும் போது ஆண்டுக்கு ரூ.70 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதி: 12ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியல் படித்திருக்க வேண்டும். இதனை தொடர்ந்து விமானப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான படிப்பை படிக்கலாம்.

தொடர்புடைய செய்தி