இது ஊழல்வாதிகளின் பொற்காலம் - ராகுல் காந்தி விமர்சனம்

55பார்த்தது
இது ஊழல்வாதிகளின் பொற்காலம் - ராகுல் காந்தி  விமர்சனம்
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 'இது ஊழல்வாதிகளின் பொற்காலம் எனக் கூறியுள்ளார். தனது X பக்கத்தில் இதுகுறித்து அவர், 'டெல்லியில் ரூ. 777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான் சுரங்கப்பாதை ஒரே ஆண்டில் பயன்பாட்டுக்கு தகுதியில்லாத சுரங்கவழிப் பாதையாகிவிட்டது. அனைத்து முன்னேற்ற திட்டங்களுக்கும் ஒழுங்கான திட்டமிடுதல்களைச் செய்யாமல் வெறும் 'மாடலிங்'கில் கவனம் செலுத்திவருகிறார் பிரதமர் மோடி' என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி