பிரபல நடிகருக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி

96347பார்த்தது
பிரபல நடிகருக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி
பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (76) நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிதுன் சக்கரவர்த்தி இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'குரு' ,'யாகாவாராயினும் நாகாக்க' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக பிரமுகரான இவர், 2014 - 2016 காலக்கட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி