நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

54பார்த்தது
நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரை, மத்திய இடைக்கால பட்ஜெட், பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை உள்ளிட்டவை மீது இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெற்றது. 17வது மக்களவையின் கடைசி நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'இந்தியாவின் 17வது மக்களவை உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளது. ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்பதை நாடு உறுதிப்படுத்தி உள்ளது. மீண்டும் நாங்கள் ஆட்சியமைக்க மக்கள் ஆசிர்வதிப்பார்கள்' எனக்கூறினார்.

தொடர்புடைய செய்தி