தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை

71பார்த்தது
தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து இந்த ஆண்டும் பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பிறகும் என இரண்டு முறை தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய ஆளுநர், அரசின் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தார். அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

தொடர்புடைய செய்தி