"இந்த தலைமுறையினருக்கு எதார்த்த உலகம் தெரியவில்லை"

50பார்த்தது
"இந்த தலைமுறையினருக்கு எதார்த்த உலகம் தெரியவில்லை"
GEN Z தலைமுறைக்கு கணிதத்தை விட REELS தான் நன்றாக தெரிகிறது என பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் CEO ஆதங்கம் தெரிவித்துள்ளார். '50 பேர் பங்கேற்ற நேர்காணலில் 2 பேர் மட்டுமே 5ம் வகுப்பு கணக்கை சரியாக செய்துள்ளனர். அவர்களிடம் ஒரு பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்வது எனக் கேட்டால் ரீல்ஸ், டிஜிட்டல் ட்ரெண்ட் என பல ஐடியாக்கள் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு யதார்த்த உலகை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை' என LINKEDIN-ல் புலம்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி