பணி நிரந்தரம்கோரி ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
திருவாரூரில் பணி நிரந்தரம்கோரி ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிரந்தர செவிலியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி. கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி