மன்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை மட்டுமே வாய்ப்பு

60பார்த்தது
கைகளை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை ஒருநாள் மட்டுமே வாய்ப்பு

பி. எஃப். பிரதாப்சந்த் லுங்கட் அவர்களின் நினைவாக இலவச எலக்ட்ரானிக் கைகள் வழங்கும் முகாம் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கைகளை இழந்த மாற்றுத் திறனாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று தல 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயற்கை எலக்ட்ரானிக் கைகளை இலவசமாக பொருத்திச் செல்கின்றனர். இதற்கான முதல் நாள் நிகழ்ச்சியை தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் வி ராஜா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த முகாம் வியாழக்கிழமை 27 ஆம் தேவையான நாளையுடன் முடிவடைகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி