அதிக இறைச்சி உணவை சாப்பிடும் நாட்டினர் யார்?

81பார்த்தது
அதிக இறைச்சி உணவை சாப்பிடும் நாட்டினர் யார்?
உலக அளவில் இறைச்சியை அதிகம் சாப்பிடும் நாட்டினர் பலர் உள்ளனர். இதில் முதல் 5 நாடுகளின் பெயர் பட்டியலை World Population Review வெளியிட்டுள்ளது. உலகளவில் அதிக இறைச்சிகளை எடுத்துக்கொள்ளும் நம்பர் 1 நாடாக சீனா உள்ளது, இங்கு வசிப்பவர்கள் தான் பல்வேறு விதமான இறைச்சிகளை சாப்பிடுகின்றனர். 2) அமெரிக்கா, 3) பிரேசில், 4) ரஷ்யா, 5) மெக்சிகோ உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி