இந்தி அழிப்பு.. தமிழக முதல்வர் பதிலடி

77பார்த்தது
இந்தி அழிப்பு.. தமிழக முதல்வர் பதிலடி
"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்? என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர். தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக ரயில்வே நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் கருப்பு மையால் அழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி